தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி டெங்கில் பட்டணத்தில் அமைந்துள்ளது.இப்பள்ளியின் தலைமையாசிரியராக திருமதி.அ.பாமாவள்ளி அவர்கள் பணியாற்றி வருகின்றார் .இப்பள்ளி 2015 ஆண்டு சிப்பங் வட்டாரத்தில் முன் மாதிரியானப் பள்ளியாக உருவாக வேண்டும் என்பதே இலக்காகும் .
Wednesday, 10 October 2012
பள்ளியின் 2012 ஆம் ஆண்டு சீருடை இயக்க முகாம்
மாவட்ட கல்வி இலாகா அதிகாரி திறப்பு விழா
இடம் : நுர் புக்கிட் உங்குள்,ஜெண்டெராம் ஹிலிர்
நாள்: 5.10.2012 முதல் 6.10.2012 வரை
தலைமையாசிரியர் வரவேற்புரை
தாமான் பெர்மாத்தா ஆசிரியரியையின் தன்னலங்கருதா சாதனை ,..!!!உயரத்தில் நீச்சல் அடித்த முதல் பெண்மணி இவர்தானோ!!!
No comments:
Post a Comment